1 நாளாகமம் 12:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்.

1 நாளாகமம் 12

1 நாளாகமம் 12:18-26