1 நாளாகமம் 11:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் ஏல்க்கானான்.

1 நாளாகமம் 11

1 நாளாகமம் 11:17-29