1 நாளாகமம் 10:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் வீட்டு மனுஷர் அனைவரும் கூடச் செத்துப்போனார்கள்.

1 நாளாகமம் 10

1 நாளாகமம் 10:1-13