1 நாளாகமம் 1:20-23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,

21. அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

22. ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

23. ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.

1 நாளாகமம் 1