1 தெசலோனிக்கேயர் 1:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,

1 தெசலோனிக்கேயர் 1

1 தெசலோனிக்கேயர் 1:2-10