1 தீமோத்தேயு 6:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எல்லாவற்றையும் உயிரோடிருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

1 தீமோத்தேயு 6

1 தீமோத்தேயு 6:5-20