1 தீமோத்தேயு 5:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.

1 தீமோத்தேயு 5

1 தீமோத்தேயு 5:1-14