1 தீமோத்தேயு 3:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.

1 தீமோத்தேயு 3

1 தீமோத்தேயு 3:1-12