1 தீமோத்தேயு 2:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்.

1 தீமோத்தேயு 2

1 தீமோத்தேயு 2:1-5