1 சாமுவேல் 9:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான்.

1 சாமுவேல் 9

1 சாமுவேல் 9:13-15