1 சாமுவேல் 8:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.

1 சாமுவேல் 8

1 சாமுவேல் 8:1-4