1 சாமுவேல் 31:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.

1 சாமுவேல் 31

1 சாமுவேல் 31:1-13