1 சாமுவேல் 30:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.

1 சாமுவேல் 30

1 சாமுவேல் 30:1-14