1 சாமுவேல் 3:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன்.

1 சாமுவேல் 3

1 சாமுவேல் 3:11-17