1 சாமுவேல் 29:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள்.

1 சாமுவேல் 29

1 சாமுவேல் 29:1-9