1 சாமுவேல் 28:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.

1 சாமுவேல் 28

1 சாமுவேல் 28:20-25