1 சாமுவேல் 27:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.

1 சாமுவேல் 27

1 சாமுவேல் 27:1-8