1 சாமுவேல் 25:44 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.

1 சாமுவேல் 25

1 சாமுவேல் 25:40-44