1 சாமுவேல் 25:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் எழுந்திருந்து தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.

1 சாமுவேல் 25

1 சாமுவேல் 25:31-44