1 சாமுவேல் 25:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பொழுது விடிந்து, நாபாலின் வெறி தெளிந்தபின்பு, அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.

1 சாமுவேல் 25

1 சாமுவேல் 25:28-40