1 சாமுவேல் 25:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.

1 சாமுவேல் 25

1 சாமுவேல் 25:27-37