1 சாமுவேல் 24:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை பண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்து போனான்.

1 சாமுவேல் 24

1 சாமுவேல் 24:3-15