1 சாமுவேல் 24:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.

1 சாமுவேல் 24

1 சாமுவேல் 24:11-22