1 சாமுவேல் 24:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.

1 சாமுவேல் 24

1 சாமுவேல் 24:1-7