1 சாமுவேல் 24:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை.

1 சாமுவேல் 24

1 சாமுவேல் 24:8-22