1 சாமுவேல் 23:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.

1 சாமுவேல் 23

1 சாமுவேல் 23:4-13