1 சாமுவேல் 22:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனை வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.

1 சாமுவேல் 22

1 சாமுவேல் 22:21-23