1 சாமுவேல் 22:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.

1 சாமுவேல் 22

1 சாமுவேல் 22:2-13