1 சாமுவேல் 21:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடே மாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான்.

1 சாமுவேல் 21

1 சாமுவேல் 21:1-8