1 சாமுவேல் 20:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன் தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு,

1 சாமுவேல் 20

1 சாமுவேல் 20:31-36