1 சாமுவேல் 2:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி,

1 சாமுவேல் 2

1 சாமுவேல் 2:19-30