1 சாமுவேல் 2:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப்போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.

1 சாமுவேல் 2

1 சாமுவேல் 2:2-16