1 சாமுவேல் 19:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.

1 சாமுவேல் 19

1 சாமுவேல் 19:4-14