1 சாமுவேல் 19:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

1 சாமுவேல் 19

1 சாமுவேல் 19:14-24