1 சாமுவேல் 18:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.

1 சாமுவேல் 18

1 சாமுவேல் 18:26-29