1 சாமுவேல் 18:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.

1 சாமுவேல் 18

1 சாமுவேல் 18:3-19