1 சாமுவேல் 18:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு தரம் அவனுக்குத் தப்பினான்.

1 சாமுவேல் 18

1 சாமுவேல் 18:4-20