1 சாமுவேல் 16:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.

1 சாமுவேல் 16

1 சாமுவேல் 16:9-20