1 சாமுவேல் 14:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை.

1 சாமுவேல் 14

1 சாமுவேல் 14:34-45