1 சாமுவேல் 14:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.

1 சாமுவேல் 14

1 சாமுவேல் 14:28-37