1 சாமுவேல் 13:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டு வந்தார்கள்; ஒரு படை ஒப்ரா வழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப்போயிற்று.

1 சாமுவேல் 13

1 சாமுவேல் 13:7-23