1 சாமுவேல் 1:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.

1 சாமுவேல் 1

1 சாமுவேல் 1:3-16