1 சாமுவேல் 1:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்குபோட்டுக் கொடுப்பான்.

1 சாமுவேல் 1

1 சாமுவேல் 1:2-13