1 சாமுவேல் 1:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.

1 சாமுவேல் 1

1 சாமுவேல் 1:18-27