1 கொரிந்தியர் 9:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.

1 கொரிந்தியர் 9

1 கொரிந்தியர் 9:18-27