1 கொரிந்தியர் 9:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.

1 கொரிந்தியர் 9

1 கொரிந்தியர் 9:13-22