1 கொரிந்தியர் 8:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

1 கொரிந்தியர் 8

1 கொரிந்தியர் 8:2-8