1 கொரிந்தியர் 7:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.

1 கொரிந்தியர் 7

1 கொரிந்தியர் 7:5-10