1 கொரிந்தியர் 7:40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.

1 கொரிந்தியர் 7

1 கொரிந்தியர் 7:30-40