1 கொரிந்தியர் 7:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?

1 கொரிந்தியர் 7

1 கொரிந்தியர் 7:6-24